Header Ads

About us

CEYLON WEB DESIGN நிறுவனமானது மிகவும் சிறந்த முறையில் Domain Registratin, Web Hosting ஏற்பாடுகளுடன் Web Designing and Developing  வேலைகளை செய்து வருகிறது. இத்துறையில் 6 ஆண்டுகளாக அனுபவம் உள்ள சிறந்த தொழில்நுட்பவியலாளர் ஊடாக எமது சேவையை நடத்தி வருகின்றோம். வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் இறுதி நோக்கங்களை நிறைவேற்ற அவர்களுக்கு உதவுவோம்.

வாடிக்கையாளர் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொடுப்பதற்காக தொலை பேசி ஊடாகவே எம்மை தொடர்புகொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். (0771676177)

அவர்களின் குறிப்பிட்ட தேவைகளை புரிந்துகொள்வதில் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் போதுமான நேரத்தையும் முயற்சிகளையும் நாங்கள் வழங்குகிறோம். அவர்களது தனிப்பட்ட, அலுவலக பணிகள், செய்திச் சேவை, பொழுதுபோக்கு, மார்க்க பணிகள் மற்றும் வியாபார நோக்கமாகக் கொண்ட இணையத் தளங்களை வடிவமைத்து முழுமையான பணிகளை செய்து நாளாந்த பதிவேற்றங்களை இலகுவாக செய்துகொள்ளும் பயிற்சிகளை வழங்கும் வரை அவர்களுடன் தொர்பில் இருப்போம் என்பதையும் இடையில் ஏற்படும் இன்னல்களை சீர் செய்து தருவோம் என்பதையும் உறுதியுடன் கூறிக் கொள்கின்றோம்.

நன்றியுடன்
நிர்வாகம்
Powered by Blogger.