Header Ads

Domain Name என்றால் என்ன ?

DOMAIN NAME பற்றி சிறிது தெரித்துகொள்வோமா!!!

முதலில் DOMAIN NAME இதற்கு களப் பெயர் என கூறுவோம்.

களப் பெயர் (DOMAIN NAME) என்பது ஒரு முறையான இணையதளத்தின் முகவரி, இந்த களப் பெயரை பயன்படுத்தி மக்கள் நம் இணையதளத்தை பார்க்கலாம். ஆனால் உங்கள் தொழிலுக்கு ஏற்றது போல சரியான பெயரை(UNIQUE NAME) தேர்வு செய்யவேண்டும். இதுவும் களப் பெயருக்கு ஒரு தனி சிறப்பு.

களப் பெயர் மூன்று வகைபடும்.

முதலில் ஒரு களப் பெயரை எடுத்துகொள்வோம் WWW.DOMAINNAME.COM இதில்

  1. WWW – இதற்கு அர்த்தம் “WORLD WIDE WEB” அணைத்து இணையதளத்திற்கும் இது பயன்படும்.

  2. MYDOMAINNAME – இது நம் இணையத்துக்கான சிறப்பான பெயர் இருக்கும் இடம், இது உங்கள் தொழிலுக்கு ஏயற்றது போல வேறுபாடும்.

  3. .COM – இது ஒரு முக்கியமான பெயர், இதை வைத்து உங்கள் இணையத்தளம் என பிரிவை சேர்ந்தது என கூறிவிடலாம்.

இதில் கடைசியில் வர கூடியது .COM, அதில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா?

மொத்தம் 284 வகையுள்ளது, அவற்றில் சில பெயர்களையும் அதற்கான விரிவகங்களையும் பற்றி பார்க்கலாமா…

.COM – COMMERCIAL

.ORG – ORGANIZATION

.LK – SRI LANKA

.IN  – INDIA

.EDU – EDUCATION

.NET – NETWORK

இவை அனைத்தும் சேர்ந்தது தான் ஒரு களப் பெயர்.

மேலும் தகவலுக்கு எங்களை தொடர்புகொள்க: clik here

thanks : https://telelookzblog.wordpress.com/

No comments

disqus-facebook

Powered by Blogger.