WEB DESIGN - இணையத்தள வடிவமைப்பு

100% திருப்திகரமான உத்தரவாதத்துடன் உங்கள்  தனிப்பட்ட, நிருவனங்கள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு, செய்திச் சேவை மற்றும் மார்க்கப்பணிகளுக்கான இணையத் தளங்களை   வடிவமைத்து தருகின்றோம். 

Wordpress மற்றும் Blogger ஆகியவற்றைப் பயன்படுத்தி இணையத்தளங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம், வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தங்கள் இணையத்தளத்தை மாற்றிக்கொள்ளவும், உள்ளடக்கத்தைச் சேர்க்கவும் வசதிகளை முழுமையாகவே செய்து தரப்படும்.
வாடிக்கையாளர் தங்கள் இணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தீவிர பயிற்சியும் வழிகாட்டலும் அளிக்கின்றோம்.

மிகவும் குறைந்த செலவில் நேர்த்தியான இணைத் தளங்களை உருவாக்கி வடிவமைத்து உலகத் தரம் வாய்ந்த உங்கள் தொழில் மற்றும் சேவைகளை இலகுவாக செய்து முன்னேற்றங் காண உதவியாக நாம் இருப்போம்.

இத்துடன் எமது சேவைகள்

  • Customized Website Development
  • Life time error handling
  • Content Management System (CMS) Websites
  • Responsive Web Design (RWD)
  • One year free maintenance and services  
  • Ecommerce Website Development
  • Website Management
  • Phone support
  • Hosting & Support
  • Website Redesign
  • Training & Support
WordPress & Blogger தளங்களை மிகவும் குறைந்த விலையில் பெற்றிட எம்மை தொடர்பு கொள்ளவும். CLIK HERE

Comments